21 குழந்தைகளை பாலியல் துன்புறுத்தியதாக பத்திரிகையாளர் கைது

0
12

பெங்களூர், கர்நாடகாவின் முக்கிய பத்திரிகையாளர் சந்திரா கே ஹெம்மடி உடுப்பி மாவட்டத்தில் 21 சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக  கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது குழந்தைகள் பாதுகாப்பு (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

மாணவர்களை புகைப்படம் எடுப்பதாக அழைத்து கொண்டு  ஒதுக்குப்புறமான பகுதிக்கு சென்று அங்கு  குழந்தைகளை பாலியல் துன்புறுத்தி உள்ளார். பின்னர் அவர்களை மிரட்டி உள்ளார். இந்த வழக்குகள் அனைத்தும் 2013 ஆம் ஆண்டு  நான்கு முதல் ஐந்து நாட்களுக்குள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் 21 சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்ததை  ஒப்புக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here