லகாத் டத்துவில் 5௦ வீடுகள் தீக்கிரையாகின

0
172

லஹாட் டத்து: கம்புங் ஷரிப் ஹுஜுங் என்ற சுற்றுலாத் தளத்தில் தீடிரென்று ஏற்பட்ட தீ விபத்தில் 50 வீடுகள் தீக்கிரையாகின.  லஹட் தத்து தீயணைப்புத் துறைத் தலைவர் தாரன் ஜோஹோன் இது பற்றிக் கூறுகையில், அதிகாலை 1.௦6 மணிக்கு வந்த தகவலையடுத்து பதினாறு தீயணைப்பு வீரர்கள் மூன்று வாகனங்களில் சென்று தீயை அணைக்க முயன்றதாகக் கூறினார்.  எனினும் 50 வீடுகள் தீயில் கருகின. விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய விவரமும், தீக்கான காரணமும் இன்னும் அறியப்படவில்லை எனக் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.