6 மாநிலங்களவை உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு

0
37

தமிழகத்தில் இருந்து அதிமுக மற்றும் திமுக-வை பிரதிநிதித்து போட்டியிட்ட 6 வேட்பாளர்களுக்கும் போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்று தேர்தல் அதிகாரியான சட்டப்பேரவைச் செயலாளர் சீணிவாசன் தலைமைச் செயலகத்தில் அறிவித்தார். இதை தொடர்ந்து அந்த 6 புதிய உறுப்பினருக்கும் அதற்கான சான்றிதழை வழங்கினார் சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசகன். போட்டியிட்ட வென்ற மாநிலங்களவை உறுப்பினரான  6 பேரின் பெயர் பட்டியல் கீழ்வருமாறு:

  1. தொமுச பொதுச்செயலாளர் சண்முகம்
  2. திமுக வழக்கறிஞர் அணி தலைவர் வில்சன்
  3. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ
  4. இளைஞரணி தலைவர் அன்புமணி
  5. முன்னாள் அமைச்சர் அ.முஹம்மத் ஜான்
  6. அதிமுக செயலாளர் என். சந்திரசேகரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.