எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் கர்பிணிக்கு அரசு சார்பில் இலவச வீட்டு மனைப்பட்டா

0
102
சென்னை,
எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தனூர் கர்ப்பிணிக்கு அரசு சார்பில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டது.
குடியிருக்கும் பகுதியில் 3 சென்ட் இடத்தில் பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தில் வீடு கட்ட பட்டா வழங்கப்பட்டது.
வீடு கட்டுவதற்கான அரசாணையையும் மதுரையில் நேரில் சந்தித்து விருதுநகர் ஆட்சியர் சிவஞானம் வழங்கினார்.
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணியை நேரில் சந்தித்து விசாரணையையும் ஆட்சியர் நடத்தினார்.
தமிழக அரசின் நிதியுதவியை பெற வசதியாக புதிதாக தொடங்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகமும் வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here