நியூசிலாந்து செல்லவிருந்த 243 பேரைக் காணவில்லை

0
41
கோப்பு படம்

கேரள மாநிலத்தில் அமைத்துள்ள கொச்சின் துறைமுகத்திலிருந்து நியூசிலாந்து செல்லவிருந்த 243 பேரைக் காணவில்லை. கடந்த ஆறு மாதங்களாக உறவினர்கள் இந்த 243 பேரையும் தேடிவருகின்றனர். நியூசிலாந்து சென்றப் பின் அழைக்கின்றோம் என்றவர்கள் ஆறு மாதமாமவர்களிடமிருந்து எந்த தகவலும் வ்ராதது கவலைக் கொள்ள செய்வதாக உறவினர்கள் மேலும் தெரிவித்தனர். இவர்களின்  நிலைக் குறித்து மத்திய அரசும் மாநில அரசும் தலையிட்டு  அவர்களைக் கண்டுப் பிடித்து தருமாறு உ றவினர்கள் கோரிக்கை முன் வைத்துள்ளனர். இது குறித்து விசாரித்து வரும்  கேரள போலீசார், இதுவரை 10 பேரை  விசாரணைக்காக கைது செய்துள்ளதாக குறிப்பிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here