8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’

0
228
கமல்ஹாசன் நடித்து 1996-ல் வெளியாகி வசூல் குவித்த படம் இந்தியன். தற்போது இதன் இரண்டாம் பாகம் இந்தியன்-2 என்ற பெயரில் தயாராகிறது. கமல்ஹாசன் வயதான தோற்றத்தில் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

ஓரிரு வாரத்தில் இங்கு படப்பிடிப்பை முடித்து விட்டு கமல்ஹாசன் உள்ளிட்ட பட குழுவினர் வெளிநாட்டுக்கு செல்கின்றனர். அங்கு 2 மாதங்கள் தொடர்ச்சியாக 8 நாடுகளில் இந்தியன்-2 படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

படத்தின் சண்டை காட்சிகளை வர்ம கலையை மையமாக வைத்து வடிவமைத்து உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.