‘இக்குவானிமிட்டி’ வழக்கில் சாதாரண வழக்கறிஞர்கள் – ஏஜி விரும்பவில்லை

0
41

தலைமை வழக்கறிஞர் (ஏஜி) ‘இக்குவானிமிட்டி’ வழக்கின் வழக்கறிஞர் குழுவில் தனது முன்னாள் சக பணியாளரையே நியமித்துள்ளார் என பிரதமர் துறை அமைச்சர் ஹனீபா மைடின் கூறினார்.

அந்நியமனத்தில் – முரண்பாடுகள் உண்டு எனக் குறை கூறியுள்ள அம்னோ இளைஞர் தலைவர்களுக்கு – முடிவெடுக்கும் முழு உரிமை தலைமை வழக்கறிஞருக்கு உண்டு என்றார் அவர்.

தனது முந்தைய சட்ட நிறுவனத்தில் இருந்த சக பணியாளர் சித்பா செர்வரத்னம் என்பவரை, ஆடம்பரக் கப்பல் இக்குவானிமிட்டி வழக்கு சட்ட நிபுணர்கள் குழுவில், தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ் நியமித்தது தொடர்பில் ஹனீபா இவ்வாறு கருத்துரைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here