லாபுவான் எம்பி அம்னோவிலிருந்து வெளியேறுவது உறுதி

0
22

லாபுவான் அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர் ரோஸ்மான் ஒஸ்லி அக்கட்சியிலிருந்து வெளியேறி பார்டி தாம் வாரிசான் தலைமையிலான சாபா அரசாங்கத்துடனான உறவை வலுப்படுத்த விரும்புவதாகவும் லாபுவான் கூட்டரசு பிரதேசத்தை மேம்படுத்த விரும்புவதாகவும் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் உறுதிப்படுத்தினார்.

பல்வேறு கோணங்களில் சிந்தித்தப் பிறகும் பல்வேறு தரப்பினர்களின் கருத்துகளைச் செவிமடுத்த பிறகும், லாபுவான் மற்றும் லாபுவான் மக்களின் எதிர்காலத்தைக் கருத்தில்க் கொண்டு தாம் வாரிசானில் நுழைய முடிவுச் செய்ததாக ரோஸ்மான் அறிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here