டாக்டர் மகாதீர்: விரைவில் பிரதமர் ஆக விரும்புகிறேன் என்று அன்வார் ஒருபோதும் கூறவில்லை!

0
102

நிர்ணைக்கப்பட்ட இரண்டு ஆண்டு காலத்திற்கு முன்னதாகவே பிரதமர் ஆக வேண்டும் என்ற நோக்கத்தை பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் ஒருபோதும் தெரிவிதத்தில்லை என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்தார்.

இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே பிரதமராக பதவி வகிப்பேன் என்ற தனது வாக்குறுதியை நிறைவேற்றுவேன் என்று அவர் வலியுறுத்தினார்.

“இது மிக குறைவான காலம்தான், ஆனால் நான் வாக்குறுதி அளித்துவிட்டேன்,அதனால் அவற்றை நிறைவேற்றுவேன்,” என்று அவர் கடந்த திங்களன்று சின் சிவ்யு டெய்லிக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.