இ-பேமன்ட் மூலம் கிளினிக் கட்டணம் செலுத்தலாம்

0
265

கோலாலம்பூர்: இன்று அரசு கிளினிக்குகளுக்கு இ-பேமன்ட் மூலம் பணம் செலுத்தும் வசதியை தொடங்கி வைத்து உரை நிகழ்த்திய டத்தோ சிறீ டாக்டர் சென் சா மின், இந்த திட்டம் கோலாலம்பூரில் உள்ள 12 கிளினிக் மற்றும் சிலாங்கூரில் உள்ள 45 கிளினிகுகளில் இன்று முதல் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வருவதாகத் தெரிவித்தார்.

“2050ல் பணமில்லா வர்த்தகம்” என்ற இலக்கை முன்னிறுத்தி இந்த திட்டங்கள் செயல்படுவதாக தெரிவித்தார்.

இந்த திட்டம் RHB வங்கியுடன் இணைந்து செயல் பட துவங்கியுள்ளது.

இத்திட்டம் இதுவரை 115 மருத்துவமனைகளில் செயல்ப்பட்டு வருவதாகவும், மார்ச் மாதம் வரை ரிம. 3.1.4 மில்லியன் இதன் மூலம் வசூலிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். – பிரியா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.