அம்னோ தலைவர் பதவிக்கு ஐந்து பேர் போட்டி

0
170

கோலாலம்பூர்: அம்னோ தலைமையகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ஐந்து பேர் அம்னோ தலைவர் பதவிக்கும், இரண்டு பேர் இணைத் தலைவர் பதவிக்கும் , துணைத் தலைவர் பதவிக்கு ஏழு பேரும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது

தலைவர் பதவிக்கு துன்கு ரசாலி, கைரி ஜமாலுதீன், டத்தோ ஸ்ரீ டாக்டர் அகமட் சாயிட் அமிதி, முகமட் இக்பால் மரிக்கார், முகமட் யூசுப் மூஸா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இணைத் தலைவர் பதவிக்கு டத்தோ ஸ்ரீ முகமட் ஹாசன், டான் ஸ்ரீ அனுவார் மூஸா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

துணைத் தலைவர் பதவிக்கு டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப், டத்தோ ஸ்ரீ முகமட் காலித் நோர்டின், ஷீக் ரசாலி ஷீக் ஹமத், டத்தோ ஸ்ரீ மட்சிர் காலித், டத்தோ ஸ்ரீ அப்துல் ரகுமான், டத்தோ ஸ்ரீ ஜோஹாரி அப்துல் கனி, டத்தோ ஸ்ரீ அகமட் சாயித் ஆகியோர் போட்டியிடுகின்றனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here