பத்துமலையில் லட்சக் கணக்கில் ஒன்றுத் திரளுவோம்! மலேசிய இந்தியர்கள், இழந்த உரிமையை, மீண்டும் மீட்டெடுப்போம்!

0
10

ஆகஸ்ட்- 31—நமது விடுதலை நாள்!

பத்துமலையில் கருத்து வேறுபாடின்றி 11-00- மணிக்கு ஒன்றுத் திரளுவோம்!

ஜாவியை அகற்றுவோம்!

ஜக்கீரை விரட்டுவோம்!

நமது மாணவர்களுக்கான 5 ஆயிரம் மெட்ரிக்குலேசன் இடங்களை நிலை நிறுத்துவோம்!

எனவே, கட்சி வேறுப்பாடுகளையும் கருத்து, மாறுப்பாடுகளையும் மறந்து லட்சம் பேர் குடும்பங் குடும்பமாக அணித்திரளுவோம்; பத்துமலையில்; ஒற்றுமையை நிலைநிறுத்துவோம்!

வாரீர்! வாரீர் ஆதரவுத் தாரீர்!

மலேசியத் தமிழர் தன்மான இயக்கம்!

தொடர்புக்கு:

திருவாளர்கள்

கெ.வாசு-துணைத் தலைவர்-011-114 2051

சி.மு.விந்தைக்குமரன்-தலைமைச் செயலர்-017-466 1767

சொ.சிரிதரன்-பொருளாளர்-014-900 9175

பா.கலைவாணர்-உதவித் தலைவர்-011-2113 1488

பெரு. சின்னமுத்து-மத்திய செயலவை-011-3353 5718

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.