கூட்டணி தொடர்பான பிரச்சினைகள் பற்றி விவாதிக்க பக்காத்தான் தலைவர்கள் மன்றம் இன்று (நவம்பர் 3) சந்திப்பு!

0
9

பெட்டாலிங் ஜெயா, நவ 3: கூட்டணி தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் பற்றி விவாதிக்க பக்காத்தான் தலைவர்கள் மன்றம் இன்று கூட்டம் ஒன்று  நடத்தவுள்ளது.

புத்ராஜெயாவில் உள்ள பெர்டானா அறக்கட்டளையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் பெரிபூமி, ஜசெக மற்றும் பிகேஆர் ஆகிய மூன்று கட்சிகளின்  தலைவர்களும் மற்றும் துணை தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

அம்னோ உறுபினர்கள் பக்காத்தானில் இணைவது தொடர்ந்து சில பிகேஆர் மற்றும் ஜசெக உறுபினர்கள் எதிர்ப்பதைக் குறித்தும், இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here