மலேசியக் கிண்ணம் : ஜே.டி.தியை பந்தாடியது மிஃபா! அதிர்ந்தது அரங்கம்

0
76

ஜொகூர்பாரு, ஆக. 6- மலேசியக்கிண்ண போட்டியில் முதன் முறையாக பங்கெடுத்த மிஃபா அணி முதல் ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஜே.டி.தி அணியை எதிர்கொண்ட நிலையில் ஜே.டி.தி அணி தோல்வியை தழுவியது.

நமது அணியின் வெற்றி சமுதாயத்தினர்களின் வெற்றி என மிஃபா அணியின் தலைவர் டத்தோ டி.மோகன் தெரிவித்தார்.

லார்கின் அரங்கத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் மிஃபா அணி அதிரடியாக விளையாடி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த  அணியின் சார்பில் ஷெர்மன்,பியோம் ஆகியோர் கோல்களை புகுத்தினர்.

மலேசிய காற்பந்து துறையில் மிஃபாவின் இந்த வெற்றி போற்றுதலுக்குரியது என காற்பந்து ஆர்வலர்கள் கருத்துரைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here