உழலால் ரிம 47 பில்லியனை மலேசியா இழந்துள்ளது!

0
77

கோலாலம்பூர்,டிச 17- கடந்தாண்டு நாட்டின் உள்நாட்டு உற்பத்தி தொகையிலிருந்து ரிம 47 பில்லியனை உழலினால் மலேசியா இழந்துள்ளதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ வான் அஸிசா வான் இஸ்மாயில் தெரிவித்தார். அது சுகாதாரத்துறைக்கும் மற்றும் கல்வித்துறைக்கும் செலவிட்ட தொகையைக் காட்டிலும் அதிகம்.

கடந்த 2013-ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் அதே தொகை அதே காரணத்தால் இழக்கப்பட்டுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here