எஐஇடி மாணவர்களை தொடர்ந்து ஊக்குவிக்கும்!

0
67

யுபிஎஸ்ஆர் தேர்வில் வெற்றிபெற்ற மாண வர்களுக்கு ஊக்குவிப்பு தொகையும் அதேவேளை அடுத்தாண்டு யுபிஎஸ்ஆர் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கான வழிக்காட்டி நூல்களும் வழங்கும் நிகழ்ச்சியை இன்று எம்ஐஇடி பிரபல விடுதியில் யொன்றில் நடத்தியது துன் சாமிவேலு தலமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ம இ கா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் சிறப்பு மேற்கொண்டு உரையாற்றினார் 300 மேற்பட்ட மாணவர்களுடன் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் இதில் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here