மூஸா அமான் பதவியேற்க வரவில்லை

0
185

கோதாகின்னபாலு: சபா சட்டமன்றம் நேற்று கூடிய நிலையில், இன்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது.  21 உறுப்பினர்கள் அடங்கிய எதிர்க்கட்சியில் 19 பேர் மட்டுமே பதவியேற்றனர். முன்னாள் முதல்வர் டான் ஸ்ரீ மூஸா அமான் பதவியேற்க வரவில்லை.  அப்பாஸ் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த டத்தோ நிசாம் அபு பக்கர் டிடிங்கானும் பதவியேற்க வரவில்லை. மூஸா அமான் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு வருவார் என்று எதிர்ப்பார்த்த நிலையில் அவர் வராதது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. – பிரியா

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.