பெட்ரோனாஸ் வளர்ச்சியை சிதைக்க வேண்டாம் என்று பக்காத்தானுக்கு எச்சரிக்கை – நஜிப்

0
52

பெட்ரோனாஸ் தேசிய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் எதிர்காலத்தை சிதைக்க வேண்டாம் என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தை எச்சரித்தார்.

ஜிஎஸ்தி(GST)  ஒழிக்கப்பட்டதால் பற்றாக்குறையை சமாளிக்க, பெட்ரோனாஸ் போன்ற அரசாங்க நிறுவனங்களுடனான முதலீட்டு நிறுவனங்களிலிருந்து வருவாய் அல்லாத வரி அதிகரிக்கும் என்ற புத்ராஜெயாவின் திட்டத்தைப் பற்றி, முன்னாள் பிரதமர் கருத்துரைத்தார்.

“என் நிர்வாகத்தின் போது,  பெட்ரோனாஸின் இருப்பு ரிம147 பில்லியனாக அதிகரித்திருந்தது. எதிர்பார்த்தபடி, அவர்கள் அதை பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளனர்.

பெட்ரோனாஸின் இருப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் அதன் வளர்ச்சி மற்றும் எதிர்கால திட்டங்கள் பாதிக்காது என்று நான் நம்புகிறேன், ” என்று அவர் முகனுலில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here