பிடிபிடிஎன்(PTPTN) கடன்களுக்கு இனி தள்ளுபடி இல்லை!

0
9

கோலாலம்பூர்,நவ 3- கடந்த காலங்களில் உயர்கல்விக் கடன் பிடிபிடிஎன்ஐ பெற்றவர்கள் அதனை முழுமையாக செலுத்தும்போதோ அல்லது சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும்போதோ பெற்ற தள்ளுபடி சலுகைகள் இனிமேல் பெறமுடியாது என்று வாரியத் தலைவர் வான் சைபுல் தெரிவித்தார்.

இந்த ஆண்டு டிசம்பர் வரையில் செயல்படவிருந்த முந்தைய அரசாங்கத்தின் இத்தள்ளுபடி சலுகை, சில சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here