இரண்டாவது இறுதி ஆட்டத்திற்கு மலேசிய அணி தயார்!

0
263

செவ்வாய்கிழமை இரவு புக்கிட் ஜாலில் அரங்கில் நடைபெற்ற முதல் இறுதி ஆட்டத்தில் மலேசியா 2 வியட்நாம் 2 என்ற கோல்களில் சமநிலைக் கண்டது. அதன் இரண்டாவது இறுதி ஆட்டம், இன்றிரவு வியட்னாமில் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து

2018-ம் ஆண்டு ஏஎப்எப் சுசூகி கிண்ணத்தை மலேசியக் காற்பந்து அணி வெல்லும் என அதன் கோல் காவலர் பாரிசால் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். “நாங்கள் அதிகம் பேச விரும்பவில்லை, போட்டியில் வெற்றிப் பெறுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ளோம்” என அவர் கூறினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.