பாலியல் துன்புறுத்தலுக்காக கூகுள் ஊழியர்கள் பணிநீக்கம்

0
10

கூகுள் நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளில், மூத்த மேலாளர்கள் மற்றும் உயர்மட்ட நிர்வாகிகள் 13 பேர் உட்பட, 48 ஊழியர்களை பாலியல் துன்புறுத்தல் குற்றத்திற்காக பணிநீக்கம் செய்துள்ளது.

வியாழக்கிழமை கூகுள் ஊழியர்களுக்கு ஒரு உள் அறிக்கையில், அதன் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை இவ்வாறு கூறினார். குற்றஞ்சாட்டப்பட்ட ஊழியர்களுக்கு எந்தவொரு வெளியேற்ற தொகையும் வழங்காமல் வெளியேற்றப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here