கிரப் வாகன ஓடுனர்களிடம் கொள்ளை!

0
12

கோலாலம்பூர்,நவ 3- செலாயாங், அம்பாங் மற்றும் சாவ் கிட் போன்ற பகுதிகளில் கிரப் வாகன ஓடுனர்களை மடக்கி கொள்ளையடித்து வந்த ஒரு பெண் உட்பட 9 பேர் அடங்கிய கொள்ளை கும்பலை போலீஸ் முறியடித்துள்ளது.

15 வயது முதல் 3 வயது வரையிலான இக்கும்பலைச் சேர்த்தவர்களை போலீஸ் பத்து கேவ்ஸ் அருகே கைதுச் செய்துள்ளது. இக்கும்பல் பயணிகளைப்போல் நடித்து கத்திமுனையில் கிரப் வாகன ஓடுனர்களை மிரட்டி அவர்களும் விலைமதிக்கமுடியாத உடைமைகளை கொள்ளையடித்துள்ளது என்று அம்பாங் ஜெயா ஒசிபிடி ஹம்சா அலியாஸ் தெரிவித்தார்.அக்கும்பலின் தலைவனைத் தேடும் பணியில் போலீஸ் தீவிரம் கட்டி வருவதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here