கட்சியில் ஏற்றுக்கொள்வதற்கு முன்பே ரஹீம் கட்சி உறுப்பினர்களை மிரட்டியுள்ளார்- ராம்கர்பால்!

0
67

மலாக்கா முன்னாள் முதலமைச்சர் ரஹீம் தம்பி சிக்கை பெர்பூமி கட்சி ஏற்றுக்கொள்வதற்கு முன்பே அதன் உறுப்பினர்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இவ்வேளையில் நம்பிக்கை கூட்டணி எப்படி அவருடன் ஒத்துழைக்க முடியும் என்று புக்கிட் கெளுகோர் நாடாளுமன்ற உறுப்பினரான ராம்கர்பால் சிங் கேள்வி எழுப்பினார்.

ரஹீம் ஒரு மோசமான தலைவர் என்றும் பெர்பூமியில் இணைவதற்கான அவரின் விண்ணப்பத்தைக் கட்சி நிராகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதற்காக கோத்தா மலாக்கா நாடாளுமன்ற உறுப்பினர் கூ போஅய் தியோங் மீது வழக்குத் தொடரப் போவதாக ரஹீம் விடுத்திருக்கும் மிரட்டல் குறித்து ராம் இவ்வாறு ஓர் அறிக்கையில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here