ஜாலூர் கெமிலாங்’ கொடியை பெருமையோடு பறக்கவிடுவோம்- துன் மகாதீர்

0
43

கோலாலம்பூர், ஆகஸ்ட்.10- ஆகஸ்ட் 31-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நாட்டின் 61-வது தேசிய தினத்தை முன்னிட்டு நமது ‘ஜாலூர் கெமிலாங்’ தேசிய கொடிகளை பெருமிதத்துடன் பறக்கவிடுவோம் என பிரதமர் துன் மகாதீர் மலேசியர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

நாட்டுப் பற்றை வெளிப்படுத்தும் விதமாக தேசிய கொடிகளை பறக்கவிடுவது மீதான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘ஹராப்பான் மெர்டேக்கா’ எனும் காணொளி வெளியிடப்பட்டுள்ளது. அந்த காணொளியில் துன் மகாதீரும் இடம்பெற்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here