பெட்ரோல் ரோன் 97 ரகம், ​லிட்டருக்கு 4 கா​சு உயர்வு

0
120

கோலாலம்பூர், ஜுலை, 12-

பெட்ரோல் ரோன் 97 ரகம் லிட்டருக்கு 4 காசு உயர்கிறது. லிட்டருக்கு ரிங்கிட் 2.53 கா​சிலிருந்து ரிங்கிட் 2.57 கா​சுக்கு உயர்கிறது.

இது, இன்று நள்ளிரவு12 மணி முதல் அமலுக்கு வருகிறது. எனினும் பெட்ரோல் ரோன் 95 ரகம் மற்றும்  டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

அவை முறையே லிட்டருக்கு ரிங்கிட் 2.08 கா​சுக்கும், ரிங்கிட் 2.18 காசுக்கும் நிலைநிறுத்தப்படும் என்று நிதி அமைச்​​சு  ஓர் அறிக்கையில் தெரிவித்து​ள்ளது.  புதிய விலை வரும் ஜுலை19  ஆம் தேதி வரை  அமலில் இருக்கும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.