மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரி வீட்டில் தீப்பற்றியது!

0
123

கோலாலம்பூர், டிச 19- தாமான் சூரியா த்ரோபிகா, செரி கேம்பாங்கனில் அமைந்துள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரியின் இரண்டடுக்கு மாடி வீட்டில், நேற்று செவ்வாய்க்கிழமை தீப்பற்றியது. இது திட்டமிடப்பட்ட செயல் என சந்தேகிக்கப்படுகிறது.

சிலாங்கூர் தீயணைப்பு நிலையங்களிலிருந்து 15 தீயணைப்பு வீரர்களுடன், மூன்று தீயணைப்பு வண்டிகள், பகல் 2:37 மணி அளவில் தகவல்  பெறப்பட்டதும், சம்பவ இடத்திற்கு விரைந்தனர் என சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் நோரிசாம் முகமட் நுடின் கூறினார்.

மேலும் தீ விபத்திற்கான காரணம் இன்னும் விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.