திருமணத்திற்கான குறைந்தபட்ச வயது 18 என சபா நிர்ணயிப்பு

0
90

கோத்தா கிணபாலு, 4 அக்- சபா மாநிலத்தில் திருமணம் செய்ய குறைந்தபட்ச  வயது வரம்பு 18 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் டத்தோஸ்ரீ முகாமட் ஷபி அப்தால் தெரிவித்தார்.

சபா முஃப்தி டாத்தோ பங்ஸு @ அஸீஸ் ஜாஃபரின் விளக்கத்தை கேட்ட பின்னர், இந்த விவகாரம் மாநில அமைச்சரவை கூட்டத்தில் நேற்று முடிவு செய்யப்பட்டது.

18 வயதிற்குட்பட்ட வயது வரம்பை நீடிப்பதை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம் என்று மாநில அரசுச் செயலர் (எம்.டி.என்) இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

திருமணத்திற்கு குறைந்தபட்ச வயதாக பெண்களுக்கு 16 வயதிலிருந்து 14 வயதாகவும் , ஆண்களுக்கு 18 வயதிலிருந்து 16 வயதாகவும் குறைக்கப்படும் என்று சபா முஃப்தி பங்ஸுவால் முன்மொழியப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here