உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்ப்பு-டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

0
95

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக டத்தோ துங்கு மைமுன் பிந்தி துன் மாட் பதவியேற்றுக்கொண்டதை முன்னிட்டு இன்று புத்ரா ஜெயா நீதிமன்ற வளாகத்தில் தலைமை நீதிபதிகளும் மற்றும் நாடாளுமன்றத்தலைவரும், மேலவைத் தலைவருமான டான்ஸ்ரீ விக்னேஸ்வரனும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here