குழந்தையும் கல்வி கற்பதிலிருந்து விடுபட கூடாது- தியோ நி சிங்!

0
43

மித்ரா மற்றும் சமூக வீயூக அறவாரியத்தின் ஏற்பாட்டில் ஜனவரி 10  மற்றும் 11 அன்று கிரன்ட் சிசன்ஸ் தங்கும் விடுதியில் அனைத்துலக மனோவியல் மாநாடு நடைபெற்றது.

இதில் பாகிஸ்தான், இந்தியா,சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிலிருந்து 2௦௦க்கும் மேற்பட்ட மனோதத்துவ நிபுணர்கள் கலந்துக்கொண்டனர்.

“எந்தவொரு குழந்தையும் கல்வி கற்பதிலிருந்து விடுபட கூடாது மற்றும் அதனை தான் உறுதி செய்வேன்”, என்று  இம்மாநாடைத் தொடக்கி வைத்தப் பின்னர் கல்வி துணை அமைச்சர் தியோ நி சிங் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here