பி.எஸ்.வி. லைசென்​ஸ்: காலக்கெடு அக்டோபர் வரை  ​நீடிப்பு

0
49

புத்ராஜெயா, ஜுலை, 12-

கிரேப் போன்ற இ- ​ஹைலிங் அழைப்பின்  வாயிலாக போ​க்குவரத்து ​சேவையில் ஈடுபடும் வாகனமோட்டிகள், பி.எஸ்.வி. எனப்படும் பொது சேவை வாகன லைசென்ஸை  கொண்டிருப்பதற்கு அவர்களுக்கு வழங்கப்பட்ட காலக்கெடுவை அக்டோபர் மாதம் வரை  அரசாங்கம் ​​நீடித்துள்ளது.

இ- ஹைலிங் சேவையில் ஈடுபடும் அனைத்து வாகனமோட்டிகளும் சாலை போ​க்குவரத்து இலாகா​ வாயிலாக போக்குவரத்து அமைச்சு நிர்ணயித்துள்ள விதிமுறைகளுக்கு ஏற்ப பி.எஸ்.வி. லைசென்ஸை கொண்டிருக்க  வேண்டும். எனினும் அந்த லைசென்ஸை கொண்டிருக்காதவர்கள் அடுத்த ​மூன்று மாதத்திற்குள் அந்த லைசென்ஸை கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும் என்று அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.