அட்டர்னி ஜெனரல் டோமி தாமஸ் நஜிபின் வழக்கில் ஆஜராகிறார்

0
172

கோலாலம்பூர்: அட்டர்னி ஜெனெரல் டோமி தாமஸ் தன்னுடைய 11 உதவியாளர்களுடன் நஜிபின் ஊழல் வழக்கில் அரசு தரப்பில் ஆஜராகிறார்.  அரசு தரப்பில் டத்தோ முகமட் ஹனபியா சகாரியா, மனோஜ் குருப், டத்தோ சுகைமி இப்ராகிம், டத்தோ உமர் சைபுதீன் ஜாபார், டத்தோ இஷாக் முகமட் யூசூப், டொனல்ட் ஜோசெப் பிராங்க்ளின், முகமட் சைபுதீன் ஹஷிம் முசைமி, புடிமான் லுட்பி முகமட், சுலைமான் கோ கெங் புய், முகமட் அஷ்ரப் அட்ரின் கமாருள் மற்றும் முகமட் இசாத் பௌசான் ஆகியோர் வாதிடுகின்றனர்.

நஜிபின் தரப்பில் டான் ஸ்ரீ டாக்டர் முகமட் ஷபி அப்துல்லா தலைமையில் ஹர்விந்தர்ஜீத் சிங், டத்தோ கிருஷ்ணன்,பார்ஹான் ரீட், ரஹ்மத் அஸ்லான், முகமட் பர்ஹான் ஷபி அண்ட் சியாரா ஹனபா ஆகியோர் வாதிடுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.