ஜோகூர் சுல்தானை இன்று சந்திக்கும் துன் மகாதீர்!

0
72

ஜோகூர் பாரு: பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது இன்று சுல்தான் இப்ராஹிம் இப்னி அல்மர்ஹும் சுல்தான் இஸ்கண்டாரை இஸ்தானா புகிட் செறேநேவில் சந்திப்பார்.

கடந்த 14 வது பொதுத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி வெற்றி பெற்ற பிறகு டாக்டர் மகாதீர் மற்றும் சுல்தான் இப்ராஹிம் முதல் முறையாக சந்திக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here