சர்ச்சைக்குரிய காணொளி: பிடிஆர்எம் வேதாமூர்த்தியை அழைக்கும்!

0
32

கோலாலம்பூர்,நவ 22- வெளிநாட்டில் மலேசியாவை அவதூறாகவும் மற்றும் அவமானப்படுத்தியும் பேசும்படியான சர்ச்சைக்குரிய காணொளி தொடர்பில், பிரதமர் துறை அமைச்சர் பி.வேதமூர்த்தியுடன் போலீஸ் விசாரணையை மேற்கொள்ளும்.

காணொளி உள்ளடக்கம் குறித்து கூடுதல் தகவல்களைப் பெற கூடிய விரைவில் சமந்தப்பட்ட அமைச்சர் அழைக்கப்படுவார் என்று காவல் துறை துணை தலைவர் தான்ஸ்ரீ நோர் ரஷிட் இப்ராஹிம் தெரிவித்தார்.

“எதைக்கொண்டு மற்றும் எங்கிருந்து இந்த குற்றச்சாட்டு அடையாளம் காணப்பட வேண்டும் என்பதற்காக அவரை நாங்கள் விரைவில் அழைப்போம்”, என்று அவர் கூறினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here