தன்னந்தனியே உலகை வலம் வரும் இந்தியப் பெண்!

0
8

சுங்கை டூவா, டிச 6- பெங்களூரைச் சேர்ந்த கேண்டிடா லூயிஸ் என்ற 28  வயதுடைய இந்திய பெண் ஒருவர் சூப்பர் பைக்கில் 120 நாட்களில் 10 நாடுகளுக்கு பெங்களூர் முதல் சிட்னி வரை 28,000 கிலோமிட்டர் தூரம் தன்னந்தனியே உலகப் பயணத்தை முன்னெடுத்திருப்பது தனிப்பெரும் சாதனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பயணத்தைத் தொடங்கி 38 நாட்களாகிவிட்ட நிலையில் தாய்லாந்து வழியாக கேடா மாநிலம் மூலம் தற்போது அவர் மலேசியாவை வந்தடைந்துள்ளார்.இவரின் பயணம் தொடரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here