மக்களின் பிரச்சனைக்கு என்ன தீர்வு? அரசுசாரா இயக்கங்கள் கோரிக்கை!

0
126

‘பெர்க்கிலி கோர்னர்’ உணவகத்தில் கடந்த 8.5.2019, புதன்கிழமை இரவு 8.00 மணியளவில் நடைபெற்ற 22 அரசு சாரா இயக்கங்களின் கலந்தாய்வுக் கூட்டம் நடவடிக்கை முன்னெடுப்புக் குழுவின் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்தியர்களுக்கான 25 சிறப்பு அம்ச திட்டங்களைத் (manifesto) தொட்டுக் கருத்தாய்வுச் செய்யப்பட்டது. இதன் தொடர்பான கோரிக்கைகளை அரசின் பார்வைக்கு நாளிதழ்களின் வழி கொண்டுச் செல்லவும் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் முடிவுச் செய்யப்பட்டது, என்று அதன் செயலாளர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.