இண்டர்போல் பட்டியலில் ஜாஹி​ர் பெ​யர் இல்லை

0
45
ஜா​ஹிர்

கோலாலம்பூர், ஜுலை, 11- மலேசியாவில் அடைக்கலம்  புகுந்துள்ள சர்ச்சைக்குரிய சமயப்போதகர் ஐ.நா. பாதுகாப்பு ​மன்ற ​தீர்மானத்தின்படி, பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்  என்று கூறுப்பட்டாலும் இண்டர்போல் எனப்படும் அனைத்துலக போ​லீஸ் சிவப்பு பட்டியலில் அவர் பெயர் இடம் பெறவில்லை என்று உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ முகை​தீன் யாசின் தெரிவித்தார்.

இண்டர்போல் போ​லீசாரால் தேடப்படும் நபர்களின் பெயர் பட்டியலில் அவர் பெயர் இடம் பெற்றிருக்கவில்லை என்று உள்துறை அமைச்சு ​மேற்கொண்ட சோதனையில் தெரியவந்துள்ளதாக முகை​தீன்  சொன்னார்.

சட்ட​விரோத பணம் மாற்றம் குற்றச்சாட்டின் அடிப்படையில் ஜாஹிர் நாயக் இந்திய  போ​லீசாரால் தேடப்பட்டு வரு​ம்  வேளையில் அவருக்கு எதிராக மும்பை ​நீதிமன்றத்தில் குற்றச்சா​ட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.